தமிழ்நாடு

மதுரை விமான நிலையத்தில் அதிநவீன மின்னணு தொழில்நுட்ப சேவை தொடக்கம்

மதுரை விமான நிலையத்தில் அதிநவீன மின்னணு தொழில்நுட்ப சேவை தொடக்கம்

webteam

மதுரை விமான நிலையத்தில் அதிநவீன மின்னணு தொழில்நுட்ப சேவை இன்று தொடங்கப்பட்டுள்ளது.

அதிநவீன மின்னணு தொழில்நுட்ப உபகரணங்களுடன் கூடிய புதிய அ‌யல்நாட்டு சேவை மதுரை விமான நிலையத்தில் தொடங்கப்பட்டது. சுங்கத்துறை சார்பில்‌ நடைபெற்ற இந்த விழாவில் சுங்க ‌மற்றும் மத்திய சரக்கு சேவை வரிக்கான முதன்மை தலைமை ஆணையர் சி.வி.ராவ்ஸ்கேர் தொழில் நுட்ப கருவியை இயக்கி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கங்களின் சார்பில் காய், கனிகளை ஏற்றுமதி செய்யும் வகையில் குளிர் சாத‌ன கிடங்கு அமைத்து தர வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது.