மத்திய அமைச்சர் புதியதலைமுறை
தமிழ்நாடு

"சென்னையில் நெரிசல் குறைய திருவள்ளூரில் புதிய ரயில் நிலையம்" - எம்பி சசிகாந்த் செந்தில் கோரிக்கை

வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ் டபுள்டக்கர் எக்ஸ்பிரஸ் போன்ற முக்கிய அதிவேக விரைவு ரயில்கள் திருவள்ளூரில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று சசிகாந்த் செந்தில் அறிவுறுத்தியிருக்கிறார்.

PT WEB

சென்னையில் ரயில்நிலையங்களில் நெரிசலைக் குறைக்க திருவள்ளூரில் ரயில் நிலையம் அமைக்கவேண்டும் என்று மத்திய அமைச்சர் சோமன்னாவை சந்தித்து திருவள்ளூரின் எம்பியான சசிகாந்த் செந்தில் வலியுறுத்தியுள்ளார்.

டெல்லியில் நடைப்பெற்ற சந்திப்பின் போது கும்மிடிப்பூண்டி சென்னை மத்திய புறநகர் பிரிவை மேம்படுத்துதல், வேகமான லூப்லைன்களை அறிமுகப்படுத்துதல் தொடர்பாக கோரிக்கை விடுத்தார். மேலும் வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ் டபுள்டக்கர் எக்ஸ்பிரஸ் போன்ற முக்கிய அதிவேக விரைவு ரயில்கள் திருவள்ளூரில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று சசிகாந்த் செந்தில் அறிவுறுத்தியிருக்கிறார். இதைப்பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள கீழிருக்கும் காணொளியைப்பார்க்கலாம்.