tvk vijay pt
தமிழ்நாடு

விஜய் பதவியேற்பதில் புதிய சிக்கல்..? நொடிக்கு நொடி திருப்பம்!

தவெக ஆட்சியமைக்க இன்னும் 2 இடங்களே தேவையாக இருந்துவரும் சூழலில் விசிக மௌனம் காத்துவருகிறது. இந்தசூழலில் தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி அமைகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. விஜய்க்கு ஆட்சி அமைப்பதில் பல்வேறு சிக்கல்கள் நீடிக்கின்றன..

Rishan Vengai