ஓரு லட்சம் ரூபாய் செலவில் திருமணச் செலவை முடிந்துவிடலாமா ? சாத்தியம் என்கிறது நெல்லை....
திருமண மண்டப வாடகை, காலையில் 150 பேருக்கு சிற்றுண்டி, மதியம் 500 பேருக்கு கல்யாண விருந்து, தோரணங்கள், 250 பேருக்கு தாம்பூல கவர், என பல்வேறு விஷயங்களை தருகிறது நெல்லையில் உள்ள மாஸ் கேட்டரிங் மஹல்.
கட்டணம் ஏற்கெனவே குறிப்பிட்டது போல் லட்சம் ரூபாய் மட்டுமே இந்த ஒரு லட்ச ரூபாய் திருமணம் என்ற கான்சப்ட் ஆரம்ப காலத்தில் பெரிதாக நெல்லை மக்களை சென்றடையவில்லை. அதன் அருமையை மக்களிடையே எடுத்துச் சென்று விளக்கியவர் அவரது மகளும், அதன் இயக்குநருமான கார்த்திகா...
இதைப்பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள கீழிருக்கும் காணொளியைப்பாருங்கள்