தமிழ்நாடு

இங்க வாங்க: ஓபிஎஸ்-க்கு நாஞ்சில் அழைப்பு

இங்க வாங்க: ஓபிஎஸ்-க்கு நாஞ்சில் அழைப்பு

Rasus

ஓ.பன்னீர்செல்வம் அணியினர் நிபந்தனையின்றி அதிமுக அம்மா அணியுடன் இணைய வேண்டும் என நாஞ்சில் சம்பத் கோரிக்கை விடுத்துள்ளார்.

டிடிவி தினகரன் கைதைக் கண்டித்து, அதிமுகவின் கர்நாடக மாநிலச் செயலாளர் புகழேந்தி தலைமையில் மதுரை மாவட்டம் திருநகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய நாஞ்சில் சம்பத், தினகரன் தலைமையின் கீழ் பன்னீர்செல்வம் அணியினர் இணைய வேண்டும் என வலியுறுத்தினார். அவர், வகுப்புவாத கட்சியை தமிழகத்தில் அனுமதிக்க கூடாது என்றும் தெரிவித்தார்.