தமிழ்நாடு

பள்ளி நிகழ்ச்சியில் சிலம்பம் சுற்றி அசத்திய நாங்குநேரி எம்.எல்.ஏ

பள்ளி நிகழ்ச்சியில் சிலம்பம் சுற்றி அசத்திய நாங்குநேரி எம்.எல்.ஏ

Veeramani

நாங்குநேரி எம்.எல்.ஏ நாராயணன் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு சிலம்பம் சுற்றி அசத்தினார்.

நாங்குநேரியில் உள்ள பள்ளியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரெட்டியார்பட்டி நாராயணன், மாணவர்கள் முன்பு சிலம்பம் சுற்றி அசத்தினார்.