உயிரிழந்த சுதாகர் WebTeam
தமிழ்நாடு

நாமக்கல்: விஷ வண்டு கடித்து ஒருவர் பரிதாப உயிரிழப்பு; கிடா விருந்தில் பங்கேற்ற போது நேர்ந்த சோகம்

நாமக்கல்லை சேர்ந்தவர்கள் குடும்பத்துடன் ஒரு வேண்டுதலுக்காக முத்துகாப்பட்டி கோயில் கிடா விருந்தில் பங்கேற்ற்ற போது அங்கிருந்தவர்களை விஷ வண்டு கடித்துள்ளது. இதில் சுதாகர் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Jayashree A