தமிழ்நாடு

கவிதையிலும் ஆர்வமுடையவர் முத்துக்கிருஷ்ணன்: சகோதரிகள் உருக்கம்

கவிதையிலும் ஆர்வமுடையவர் முத்துக்கிருஷ்ணன்: சகோதரிகள் உருக்கம்

Rasus

படிப்பு மட்டுமே முத்துக்கிருஷ்ணனின் முக்கிய நோக்கமாக இருந்ததாகவும், முதல் மதிப்பெண் பெற்றதால் மெரிட்டில் படிக்க இடம் கிடைத்ததாகவும் அவரின் சகோதரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், கவிதையிலும் முத்துக்கிருஷ்ணன் ஆர்வத்துடன் இருந்ததாகவும் அவர்கள் உருக்கத்துடன் தெரிவித்தனர்.