bangaru adigalar pt desk
தமிழ்நாடு

"இங்கு எல்லோரையும் சமமாக பாக்குறாங்க"-பங்காரு அடிகளார் உடனான 15 வருட பழக்கத்தை பகிர்ந்த இஸ்லாமியர்!

பங்காரு அடிகளாரின் மறைவுயொட்டி மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த இஸ்லாமியர் ஒருவர் அஞ்சலி செலுத்த வந்திருந்தார். அப்போது பேசிய அவர், இங்கு எல்லோரும் வர்றாங்க. எல்லோரையும் சமமாக பாக்குறாங்க. அதுதான் எனக்கு பிடுச்சது. ஐயாவை அடிக்கடி பாக்க வருவேன் என்றார்.

webteam