முத்தையா முரளிதரன் விஜய்சேதுபதியை புறந்தள்ளினார் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில் “விஜய் சேதுபதி தமிழினத்தின் கோரிக்கையைப் புறந்தள்ளினார். முத்தையா முரளிதரன் விஜய்சேதுபதியை புறந்தள்ளினார். அவர் '800' படத்தில் நடிப்பதிலிருந்து வெளியேறவில்லை; வெளியேற்றப்பட்டார். அவர்,மகிழ்ச்சியாய் அல்ல; விரக்தியாய் "நன்றிவணக்கம்" என்கிறார். இது அவருக்குநேர்ந்த அவமதிப்பு” என்று குறிப்பிட்டுள்ளார்
சிறிது நேரத்தில் திருமாவளவன் இந்த ஃபேஸ்புக் பதிவை டெலிட் செய்துவிட்டார்.