தமிழ்நாடு

முல்லை பெரியாறு நீர்மட்டம் குறைந்தது

webteam

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 123 அடியாக குறைந்தது.

முல்லைப் பெரியாறு அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக கருதப்படும்  மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை ஓய்ந்ததாலும் தமிழகத்திற்கு அதிக தண்ணீர் திறப்பாலும் அணையின் நீர்மட்டம் குறைந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 24ம் தேதி 127 கன அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் கடந்த இரு வாரங்களில் கீழிறங்கி 123 கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 318 கன அடியாக குறைந்தது. அணையில் இருந்து 518 கன அடி நீர் திறக்கப்படுகிறது.