சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று முதல் படிப்படியாக மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியின் நகர்வுகள், மழை பெய்யக்கூடிய இடங்கள் குறித்து நமது செய்தியாளர் வேதவள்ளி, சுயாதீன வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரனுடன் நடத்திய கலந்துரையாடலை பார்க்கலாம்..