Montha புயல்.. கன முதல் மிக கனமழை எங்கெங்கு? | RAIN | TAMILNADU
இன்றிரவு வட தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்திருக்கிறார். மோன்தா புயலால் வட தமிழகத்தில் இன்று காலை 11 மணி முதல் படிப்படியாக மழை அதிகரிக்கும் என்றும் தெரிவித்திருக்கிறார்.