தமிழ்நாடு

ஜெனீவா செல்கிறார் மு.க.ஸ்டாலின்

ஜெனீவா செல்கிறார் மு.க.ஸ்டாலின்

Rasus

ஜெனீவாவில் நடைபெறும் ஐநா மனிதஉரிமை மாநாட்டில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக திமுக வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மாநாட்டில் இலங்கைத் தமிழர்கள் பிரச்னைகள் குறித்து முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி மு.க.ஸ்டாலின் பேச இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.