தமிழ்நாடு

ராமதாஸ் உடன் அதிமுக அமைச்சர்கள் கூட்டணி பேச்சுவார்த்தை?

ராமதாஸ் உடன் அதிமுக அமைச்சர்கள் கூட்டணி பேச்சுவார்த்தை?

webteam

ராமதாஸ் உடன் அதிமுக அமைச்சர்கள் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.

திண்டிவனம் தைலாபுரத்தில் உள்ள ராமதாஸ் இல்லத்திற்கு அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் சென்றுள்ளனர். இந்த சந்திப்பில் கூட்டணி, தொகுதிப் பங்கீடு குறித்தும் பேசப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். இல்லை என்றால் தங்களின் அரசியல் நிலைப்பாடு மாறக்கூடும்' என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியதாக சொல்லப்படும் நிலையில், அது சம்பந்தாமாகவும் பேச்சுவார்த்தை நடைபெறுவதாகச் சொல்லப்படுகிறது.