minister senthil balaji pt desk
தமிழ்நாடு

அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவல் 10 வது முறையாக நீட்டிப்பு

செந்தில்பாலாஜியின் காவலை நவம்பர் 22 ஆம் தேதி வரை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம். 10வது முறையாக நீட்டித்துள்ளது. வழக்கு தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாத ஆவணங்களை கேட்டு அமைச்சர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

webteam