’தவெக சோபா மாடல் என்றால்.. திமுக பாப்பா மாடல்’- அமைச்சர் ரமேஷ் விமர்சனம்
பாப்பா மாடல் திமுக என்றும், தொட்டதற்கெல்லாம் அழுகிறார்கள் என்றும் கடுமையாக விமர்சித்த அமைச்சர் ரமேஷ் தமிழ்நாட்டை தலைசிறந்த மாநிலமாக மாற்ற வேண்டும் என்று பேசினார். அவர் பேசியதை வீடியோவில் பார்க்கலாம்..