பதில் சொல்ல மாட்டீங்களா மினிஸ்டர் சார்? செய்தியாளர் கேள்விக்கு பதில் சொல்லாமல் சென்ற அமைச்சர்!
யூனிட் மின்சாரம் ரூ.35 என கொள்முதலுக்கு அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்கொடுத்த நிலையில், அண்டை மாநிலங்கள் தேவையை கணித்து குறைந்த விலைக்கு முன்கூட்டியே வாங்கிவிட்டன, தமிழ்நாடு ஏன் அதைசெய்யாமல் தற்போது 2 மடங்கு விலைக்கு வாங்கியதாக செய்தியாளர் கேள்வி!