தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளரொருவர், “அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் நீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பு அளித்திருக்கிறதே; அதை எப்படி பார்க்குறீங்க” என்பது போல ஒரு கேள்வி எழுப்பினார். அதற்கு அமைச்சர் துரைமுருகன், “என் விஷயத்தை கேட்டிங்கள்ல... ஆளவிடுங்க” என பதிலளித்து விரைந்து நகர்ந்து சென்றார்.