நிற்காமல் பெய்யும் மழை | பள்ளிகள் திறப்பு எப்போது? - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!
ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில் கனமழை பெய்துவரும் நிலையில், பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்விக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கமளித்துள்ளார்.