தமிழ்நாடு

திடீரென மூடப்பட்ட எம்ஜிஆர் சிலை

திடீரென மூடப்பட்ட எம்ஜிஆர் சிலை

webteam

கடலூர் சாலையில் உள்ள எம்ஜிஆர் சிலை திடீரென இன்று மூடப்பட்டது. 

கடலூர் விருத்தாசலம் சாலையில் உள்ள அந்த சிலையை ஈபிஎஸ், ஓபிஎஸ் அணியினர் இன்று காலை துணிணை போர்த்தி மூடினர். சிலையின் அருகில் உள்ள படிக்கட்டும் அகற்றப்பட்டது. பராமரிப்புப்பணிகளுக்காகவே சிலை மூடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ஆனால், டிடிவி தினகரன் விருத்தாசலம் வழியாக அரியலூர் செல்ல இருப்பதால் எம்.ஜி.ஆர்.சிலைக்கு மாலை அணிவிக்கக்கூடாது என்பதற்காக எம்.ஜி.ஆர்.சிலை மூடப்பட்டதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.