கொரோனா பொதுமுடக்க காலத்தில் பயன்படுத்தப்படாத சென்னை மெட்ரோ ரயில் பயண அட்டைகளின் செல்லுபடி காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் பயன்படுத்தாத பயண அட்டைகளில் உள்ள பயண எண்ணிக்கையை அதற்கு சமமாக செல்லுபடியாகும் காலத்தை மெட்ரோ நிறுவனம் நீட்டித்துள்ளது. இதுகுறித்து அறிய பயணிகள் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் உள்ள வாடிக்கையாளர் சேவையை அணுகுமாறு, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.