சென்னைக்கு தொடர் கன மழைக்கு வாய்ப்பு pt web
தமிழ்நாடு

சென்னையில் அடுத்த 2 மணி நேரத்திற்கு தொடர் கனமழை.. தனியார் வானிலை ஆய்வாளர்!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில் சென்னையில் அடுத்த 2 மணி நேரத்திற்கு தொடர் கனமழை இருக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

PT WEB