அதிகனமழை பெய்ய வாய்ப்பு என எச்சரிக்கை.. இனி மழை எப்படி இருக்கும்? முழு விவரம்!
தமிழகத்தில் வரும் ஜுன் 13-ம் தேதி முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கும் சூழலில், இனி மழை எப்படி இருக்கும்? நிலைமை என்ன? என்பது குறித்து வீடியோவில் தெரிந்துகொள்ளலாம்..