"இந்த ஆண்டு அதிக மழை கிடைச்சிருக்கு.." - பாலச்சந்திரன்
வானிலை மாற்றம் அதிகரித்து வருவது குறித்து பேசியிருக்கும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், “கடந்த 10 ஆண்டுகளில் எப்போதும் இல்லாதளவு அதிக வெப்பநிலை இந்த ஆண்டு பதிவாகி, அதிக மழையும் கிடைத்துள்ளது. பிரச்னைகளை உற்றுநோக்க வேண்டும்” என்று கூறினார்,