தமிழ்நாடு

ஜூன் 21 முதல் ஆளுநர் உரையுடன் தமிழக சட்டப்பேரவை கூட்டம் - சபாநாயகர்

ஜூன் 21 முதல் ஆளுநர் உரையுடன் தமிழக சட்டப்பேரவை கூட்டம் - சபாநாயகர்

sharpana

ஜூன் 21 முதல் ஆளுநர் உரையுடன் தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கவுள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய சபாநாயகர் அப்பாவு, “ஜூன் 21ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் சென்னை கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது. பேரவையில் பங்கேற்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்படும்.

சட்டமன்ற அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் கூட்டத் தொடர் எத்தனை நாள் நடைபெறும் என முடிவு” என்று கூறியுள்ளார்.