தமிழ்நாடு

மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு

webteam

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிடப்பட்டுள்ளது. நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளின்படி இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ww.tnhealth.org என்ற இணைய தளத்தில் பட்டியலைப் பார்க்கலாம்