”புள்ளைய அடிச்சே கொன்னுட்டாங்க.. CM சார் என்ன பண்ணப் போறீங்க..” இளைஞரின் சகோதரி கதறல்!
மயிலாடுதுறை மாவட்டத்தில் சாத்தனூர் கிராமத்தில் காதல் ஜோடி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் "என் சகோதரனை அடிச்சே கொன்னுட்டாங்க" என்று இறந்துபோன இளைஞரின் சகோதரி கூறியுள்ளார். இதுதொடர்பாக இந்தக் காணொளியில் பார்க்கலாம்.