பல்கலைக்கழக பருவத் தேர்வு  முகநூல்
தமிழ்நாடு

கனமழை எதிரொலி: பல்கலைக்கழக பருவத் தேர்வு ஒத்திவைப்பு!

திருச்சி பாரதிதாசன், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறவிருந்த பருவத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

PT WEB