"என்னை காப்பாத்துங்க.. காப்பாத்துங்க" அலறிக்கொண்டே ஓடிய இளம் பெண் பின்னாலேயே ஓடிச் சென்ற இளைஞர்!
என்னை காப்பாற்றுங்கள்..என்னை காப்பாற்றுங்கள்.." அதிகாலை நேரத்தில் கேட்டது ஒரு பெண்ணின் அபாயக் குரல்... அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து விசாரித்தபோது அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார் அந்தப் பெண்...அங்கு நடந்தது என்ன விரிவாக பார்க்கலாம்!