கைது செய்யப்பட்ட கணேசன் pt web
தமிழ்நாடு

“முதலமைச்சருக்கு தொடர்பான 8 இடத்தில் வெடிகுண்டு” - வதந்தி பரப்பியவருக்கு வாரண்ட்

முதலமைச்சர் வீடு, அலுவலகம் என எட்டு இடத்தில் வெடி குண்டு வைத்துள்ளதாக ஊட்டி லவ்டேல் பகுதியில் உள்ள தாம்பட்டி அண்ணாநகரில் வசிக்கும் கணேசன் மிரட்டியுள்ளார். இது குறித்து விசாரித்த காவல்துறை அவரை கைது செய்துள்ளது.

PT WEB