நகைகளை ஒப்படைத்த பணிப்பெண் pt desk
தமிழ்நாடு

ரூ.25 லட்சம் மதிப்பிலான நகைகளை நேர்மையாக ஒப்படைத்த பணிப்பெண்

சென்னை அயப்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் தவறவிட்ட ரூ.25 லட்சம் மதிப்பிலான வைரம் மற்றும் தங்க நகைகளை பத்திரமாக ஒப்படைத்த பணிப்பெண்ணுக்கு 4 கிராம் தங்க மோதிரம் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. நடந்தது என்ன விரிவாக பார்க்கலாம்...

PT WEB