madurai palamedu jallikattu update PT
தமிழ்நாடு

பாலமேடு ஜல்லிக்கட்டு | ஆள்மாறாட்ட புகாரில் ஒருவர் தகுதிநீக்கம்

பாலமேடு ஜல்லிக்கட்டு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஆள்மாறாட்ட புகாரில் ஒருவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

PT WEB