ஜெயிலர் வெற்றி WebTeam
தமிழ்நாடு

மதுரை: 25வது நாள் கொண்டாட்டம்; ஜெயிலர் வெற்றியை திரையரங்கில் கேக் வெட்டி மகிழ்ந்த ரசிகர்கள்!

மதுரையில் ஜெயிலர் படத்தின் 25வது நாள் வெற்றியை ரசிகர்கள் திரை அரங்கில் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர். நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் 600 கோடி ரூபாய் வசூலை குவித்துள்ளது.

Jayashree A