மதுரை அலங்காநல்லூரில் இன்று கோலாகலமாக ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்க முயன்றனர். இதில் வெள்ளை காளை ஒன்று, களத்தில் நின்று ஆடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.