Madras High Court pt desk
தமிழ்நாடு

தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

வழக்குகளில் குறித்த காலத்தில் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்யத் தவறும் காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கூடுதல் தகவல்களை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்

webteam