சென்னை கிண்டி அருகே கத்திபாரா மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த தண்ணீர் லாரி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக லாரி ஓட்டுநர் பாலு உயிர் தப்பினார். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது