ரிதன்யா மரணத்தில் சொல்ல முடியாத காரணம் pt
தமிழ்நாடு

ரிதன்யாவின் மரணத்தில் திருப்பம்.. வெளியில் சொல்ல முடியாத காரணம்.. வழக்கறிஞர் பகீர் தகவல்!

திருப்பூரில் புதுமணப்பெண் ரிதன்யா உயிரிழந்த விவகாரத்தில் வெளியில் சொல்ல முடியாத காரணங்கள் இருப்பதாகவும், போலீஸார் விசாரணை முடிவிலேயே அதுகுறித்து விரிவாக சொல்ல முடியும் என்று ரிதன்யா தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

PT WEB