3வது முறை.. 3000 அடி உயரத்திலிருந்து நிலச்சரிவு.. திருவண்ணாமலையில் தொடரும் அதிர்ச்சி!
ஃபெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால் திருவண்ணாமலையில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. ஏற்கெனவே 2 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில், இன்று 3-வது முறையாக மற்றொரு இடத்திலும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் விரிவாக காணலாம்!