kottivarai falls pt desk
தமிழ்நாடு

கொடைக்கானலில் இப்படி ஒரு அதிசயமா..? அதிகம் அறியப்படாத கொட்டிவரை அருவி...

கொடைக்கானல் என்றாலே சுற்றுலா பயணிகளுக்கு பிடித்தமான மலைப்பிரதேசம்தான். அப்படிப்பட்ட அதன் மொத்த அழகையும் இதுவரை யாரும் முழுமையாக பார்த்தில்லை என்பதுதான் உண்மை. அப்படி யாரும் பெரிதாக அறியாத கொட்டிவரை அருவி குறித்து இந்த வீடியோவில் பார்க்கலாம்.

webteam