விஜய் - குஷ்பு Pt web
தமிழ்நாடு

''விஜய் சப்போர்ட் பண்ணா நல்ல இருக்கும்''- குஷ்பு ஓப்பன் டாக்

புதுச்சேரியில் யாருக்கு வாக்கு கேட்க வேண்டுமோ அதை விடுத்து, எங்கள் கட்சியின் (பாஜக) வேட்பாளருக்கு விஜய் வாக்கு கேட்டிருக்கிறார். எவ்வளவு திட்டினாலும், அவர் மனதில் நாங்கள் இருக்கிறோம் என உறுதிப்படுத்தியிருக்கிறார் - குஷ்பு

PT WEB