கேசி பழனிசாமி, எடப்பாடி பழனிசாமி pt web
தமிழ்நாடு

“சுயநலமாக நினைக்கும் எடப்பாடி பழனிசாமி..” - விளக்கும் கேசி பழனிசாமி!

அத்திக்கடவு அவினாசி திட்டத்திற்கான பாராட்டு விழாவில் எம்ஜிஆர் ஜெயலலிதா படங்களை வைக்காதது விவாதத்தினை ஏற்படுத்தியுள்ள நிலையில் முன்னாள் எம்பி கேசி பழனிசாமி தனது கருத்தினைப் பகிர்ந்துகொண்டார்.

PT WEB