Vijay's rally in Karur. web
தமிழ்நாடு

கரூர் விவகாரத்தில் அரசுப் பணி.. அவசர வழக்காக விசாரிக்க மீண்டும் மறுப்பு!

கரூர் நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு அரசு பணி வழங்குவதற்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் அது குறித்த முழு விவரத்தை இந்த வீடியோவில் காணலாம்.

PT WEB