காஞ்சிபுரம் அருகே மதூர்குவாரில் நடந்த கல்குவாரி சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். பலர் படுகாயமடைந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் மதூர்குவாரி என்னும் இடத்தில் உள்ள கல்குவாரியில் ஏற்பட்ட கல்குவியல் சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். பலர் படுகாயம் அடைந்தனர். பல வாகனங்களும் சிக்கியுள்ளன.