Kamalhaasan & Shruti Haasan  X
தமிழ்நாடு

சரமாரி கேள்வி கேட்ட செய்தியாளர்கள்.. திடீரென கிளம்பிச் சென்ற கமல்!

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்று நடைபெறுகிறது. மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வாக்களித்தபின் செய்தியாளர்களை சந்தித்தார். அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் திடீரென கிளம்பிச் சென்றார் கமல்.

PT WEB