சட்டமன்றத் தேர்தலில் ஆலந்தூர், கோவை தெற்கு தொகுதிகளில் கமல்ஹாசன் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஆலந்தூர், கோவை தெற்கு தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.