தமிழ்நாடு

கடலூர்: 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட வண்ண தொலைக்காட்சி பெட்டிகள்

கடலூர்: 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட வண்ண தொலைக்காட்சி பெட்டிகள்

Sinekadhara

திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட இலவச வண்ண தொலைக்காட்சிப் பெட்டிகள் கடந்த 10 ஆண்டுகளாக கடலூர் குண்டு சாலையில் உள்ள சமுதாயக் கூடத்தில் பூட்டி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. 

10 ஆண்டுகளாக தொலைக்காட்சி பெட்டிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் சமுதாயக் கூடத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் அளித்திருக்கின்றனர். மேலும் திமுக அரசு இதற்கு நடவடிக்கை எடுக்குமா? என பொதுமக்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.