அதிமுக உட்கட்சி விவகாரம் | “எவ்வளவு சோதனைகள் வந்தாலும் செங்கோட்டையன்...” - கே.பி.முனுசாமி
“எவ்வளவு சோதனைகள் வந்தாலும் செங்கோட்டையன் அதிமுக-விற்கு உறுதுணையாக இருப்பார். நிபந்தனை இல்லாமல் அதிமுகவில் இணைய விரும்பும் ஓபிஎஸ் எதற்காக கே வி எட் மனு தாக்கல் செய்கிறார்” - கிருஷ்ணகிரியில் கே.பி. முனுசாமி பேட்டி..