கே.பாலகிருஷ்ணன் - ஜெகத்ரட்சகன் puthiya thalaimurai
தமிழ்நாடு

"ஜெகத்ரட்சகனின் வீட்டில் சோதனை பாஜகவின் அரசியல் பழிவாங்கலாகும்" - கே.பாலகிருஷ்ணன்

திருத்தணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “திமுக எம்பி ஜெகத்ரட்சகனின் வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்துவது, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை” என குற்றம் சாட்டினார்.

webteam