EPS Minister Raghupathi pt desk
தமிழ்நாடு

அண்ணா பல்கலை விவகாரம் | ”உள்நோக்கத்துடன் செயல்படுகிறார் இபிஎஸ்” - அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மாணவியரிடம் அச்ச உணர்வை ஏற்படுத்தும் உள்நோக்கத்துடன் இபிஎஸ் செயல்படுகிறார் என்றும் சேடிஸ்ட் மனநிலையை எடப்பாடி பழனிசாமி நிறுத்த வேண்டும் என்றும் அதில் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

PT WEB